Limited edition, available until 12 November only.
9 pieces of athirasam made with nine traditional rice varieties:
1. Kalanamak
2. Karuppu Kowni
3. Kitchilli Samba
4. Kottara Samba
5. Mullan Kaima
6. Navara
7. Seeraga Samba
8. Sivappu Kowni
9. Thengaipoo Samba
1. அதிக ப்ரோட்டீன் நிறைஞ்சதுதான் காலா நமக் அதிரசம்
மூட்டு வலி நீக்கிடும் இந்த பழமை வாய்ந்த அதிசயம்
2. சருமத்தை மின்ன வைக்கும் கிச்சிலி சம்பா அதிரசம்
அற்புதமாய் செரித்து இது பலம் தரும் அதிசயம்
3. இரும்பு சத்து நார் சத்து கொட்டார சம்பா அதிரசம்
மன்னர்களும் உண்ட இது செம்மை நிற அதிசயம்
4. அதிக கால்ஷியம் நிறைஞ்சதுதான் முல்லன்கைமா அதிரசம்
பால் பாயசம் ருசியை கூட்டும் வயநாட்டு அதிசயம்
5. எதிர்ப்பு சக்தி கூட்டிடும் இந்த நவாரா அரிசி அதிரசம்
ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இந்த கேரளாவின் அதிசயம்
6. இரும்பு கால்ஷியம் ரொம்பியுள்ள சீரகசம்பா அதிரசம்
கொத்தமல்லி விதையைப் போன்ற தென்னிந்திய அதிசயம்
7. பொட்டாஷியம், ஃபாஸ்பரஸ் கொண்டதிந்த சிவப்பு கௌனி அதிரசம்
தித்திக்கும் அல்வாவுக்கும் சுவை கூட்டும் செந்நிற அதிசயம்
8. ப்ரோட்டீன், ஸிங்க், இரும்பும் கொண்ட தேங்காப்பூ சம்பா அதிரசம்
வாயூறும் உணவிற்கு சுவை கூட்டிடும் வெண்ணிற அதிசயம்
9. ப்ரோட்டீன் நார்சத்து ரொம்பியுள்ள கருப்பு கவுனி அதிரசம்
இதயம் காக்கும் கேன்ஸர் தடுக்கும் கருமை நிற அதிசயம்